சந்திர கிரகணம்: செய்ய வேண்டியவை பற்றி சாஸ்திரம் சொல்வது என்ன?

சந்திர கிரகணம்: செய்ய வேண்டியவை பற்றி சாஸ்திரம் சொல்வது என்ன?
 | 

சந்திர கிரகணம்: செய்ய வேண்டியவை பற்றி சாஸ்திரம் சொல்வது என்ன?

நிகழும் விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி மாதம் 11 தேதி, ஆங்கிலத்தில் ஜூலை 27 தேதி அன்று உத்திராடம் நட்சத்திரம் உள்ள பௌர்ணமி நாளில் சரியாக இரவு 11.54 முதல் ஜூலை 28 அன்று அதிகாலை 3.49 வரை சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இது. அன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் ரெட் மூன் என அழைக்கப்படுகிறது.

இந்த நேரத்தில் சந்திரன் வக்ர நிலையில் உள்ள செவ்வாயுடனும், கேது பகவானுடனும் சேர்ந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன், பூமி, மற்றும் சூரியன் ஆகிய மூவரும் ஒரே கோட்டில் சந்திக்கிறார்கள். பொதுவாக கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். எனவே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று சொல்வார்கள். முக்கியமாக கர்ப்பிணிகளை இது பாதிக்கும் எனவும், ஆன்மீக ரீதியாக கூறப்படும் போது, சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பூமியை சந்திரன் பின் புறமாக கடந்து செல்லும் போது, சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதால் சூரியனின் கதிர்வீச்சுகள் பூமியின் மீது படுவது தடுக்கப்படும். இதனால் சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஏறத்தாழ ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். 

சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி சந்திர கிரகணம் மத்திம காலம் அதிகாலை 01.52 மணி. சந்திர கிரகணம் முடிவு காலம் அதிகாலை 3.49 மணி. இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கிரகணம் ஏற்படும் நாள் ஆடி பௌர்ணமி என்பதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சந்திர கிரகணம்: செய்ய வேண்டியவை பற்றி சாஸ்திரம் சொல்வது என்ன?

ஆடி மாதம் அம்பாளுக்கு உகந்த மாதம். அதனுடன் சந்திரன் பகவானும் அம்பாளைக் குறிக்கும் கிரகம் என்பதால் இந்த சந்திர கிரகணம் நிகழும் போது அம்பாளை வழிபடுவதால் சிறந்த பலன்களைப் பெறலாம். அம்பாள் உபாசகர்கள் மிக சிரத்தையுடன் அம்பாளுக்குரிய பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள். கோவில்கள் மூடப்படும். வீட்டிலோ இருக்கும் இடத்தில் இருந்தோ அம்பாள் மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது சிறந்தது. 

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து விட்மு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்: பூராடம், உத்திரம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, அஸ்தம்.ம் என்பது குறிப்பிடத்தக்கது. கிரகணம் ஏற்படும் நாள் ஆடி பௌர்ணமி என்பதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆடி மாதம் அம்பாளுக்கு உகந்த மாதம். அதனுடன் சந்திரன் பகவானும் அம்பாளைக் குறிக்கும் கிரகம் என்பதால் இந்த சந்திர கிரகணம் நிகழும் போது அம்பாளை வழிபடுவதால் சிறந்த பலன்களைப் பெறலாம். அம்பாள் உபாசகர்கள் மிக சிரத்தையுடன் அம்பாளுக்குரிய பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள். கோவில்கள் மூடப்படும். வீட்டிலோ இருக்கும் இடத்தில் இருந்தோ அம்பாள் மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது சிறந்தது. 

சந்திர கிரகணம்: செய்ய வேண்டியவை பற்றி சாஸ்திரம் சொல்வது என்ன?

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP