உங்கள் ராசிப்படி நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் எது தெரியுமா?

உங்கள் ராசிக்குரிய தெய்வத்தை வணங்கினால், உங்கள் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன் தான். 12 ராசிக்கான தெய்வங்கள் எவை என்பதை இங்கு காணலாம். அந்தந்த ராசிக்குரிய தெய்வங்களை அந்தந்த ராசிக்காரர்கள் வணங்கினால் அனைத்திலும் நன்மையே விளையும்.
 | 

உங்கள் ராசிப்படி நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் எது தெரியுமா?

உலகில் பிறந்த அனைவருமே, ஒரு குறிப்பிட்ட ராசியை தங்கியே பிறந்துள்ளோம். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ராசியாதிபதி உண்டு. பொதுவாக, எடுத்த காரியம் நிறைவேற குலதெய்வ வழிபாட்டுடன், இஷ்ட தெய்வத்தையும் வணங்குவது சிறப்பு. 
அதே சமயம் உங்கள் ராசிக்குரிய தெய்வத்தை வணங்கினால், உங்கள் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன் தான். 12 ராசிக்கான தெய்வங்கள் எவை என்பதை இங்கு காணலாம். அந்தந்த ராசிக்குரிய தெய்வங்களை அந்தந்த ராசிக்காரர்கள் வணங்கினால் அனைத்திலும் நன்மையே விளையும். 

மேஷம் : விநாயகர் 
ரிஷபம் : வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் 
மிதுனம் : ஸ்ரீ விஷ்ணு / பெருமாள் 
கடகம் : நரசிம்மர் / பிறைசூடிய சிவபெருமான் / அம்பாள் 
சிம்மம் : சூரிய நாராயணர் / அனுமன் 
கன்னி : ஹயக்ரீவர் / தசாவதார பெருமாள் 
துலாம் : சூரஸம்ஹரமூர்த்தி / ஜீவ சமாதி அடைந்த மஹான்கள் 
விருச்சிகம் : ஈசன் / அர்த்தநாரீஸ்வரர் / அம்பிகை 
தனுசு : தட்சிணாமூர்த்தி / சுவாமிமலை முருகன் / தியான லிங்கம் 
மகரம் : துர்கை / சாமுண்டீஸ்வரி 
கும்பம் : அகிலாண்டேஸ்வரி / ராஜராஜேஸ்வரி / அனுமன் 
மீனம் : ரங்கநாத பெருமாள் / வெங்கடேச பெருமாள் 

மேற்கண்ட ராசிக்காரர்கள் அந்தந்த ரசிகளுக்குரிய தெய்வங்களை வணங்கினால் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று வாழலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP