சிவபெருமானின் நடனங்களும், பஞ்ச சபைகளும்!

சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைச் செய்யும் பல நடனங்கள் ஆடினார். அதன் விவரம்:
 | 

சிவபெருமானின் நடனங்களும், பஞ்ச சபைகளும்!

சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைச் செய்யும் பல நடனங்கள் ஆடினார். அதன் விவரம்:
 
காளிகா தாண்டவம்:  - படைத்தல் செய்யும் போது ஆடிய நடனம்.
தலம் - நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி. இதற்கு பெயர் தாமிர சபை

சந்தியா தாண்டவம்:  - காத்தல் செய்யும் போது ஆடிய நடனம். தலம்: - மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை. இதற்கு பெயர் வெள்ளி சபை: 

திரிபுர தாண்டவம் - மறைத்தல் செய்யும் போது ஆடிய நடனம். தலம்:- குற்றாலநாதர் கோவில், குற்றாலம். இதற்கு சித்திரசபை என பெயர். 

ஊர்த்தவ தாண்டவம்: - அருள் செய்யும் போது ஆடிய நடனம். இடம்: - ஊர்த்தவதாண்டவர் கோவில், திருவாலங்காடு. இதற்கு பெயர் ரத்தின சபை.

ஆனந்த தாண்டவம் - இவ்வைந்து செயல்களையும் செய்யும் இடம். தலம்- நடராஜர் கோவில், சிதம்பரம். இதற்கு கனக சபை எனபெயர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP