ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி!

ஐந்து பெண்கள் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான் என, நம்மில் பலரும் சொல்வதுண்டு. இது பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்டவை. ஆனால், உண்மையான அர்த்தம் இது இல்லை. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பதுதான் உண்மையான வசனம்.
 | 

ஐந்து பெற்றால் என்பது என்ன?

 ஆடம்பரமாய் வாழும் தாய்.
 பொறுப்பில்லாமல் வாழும் தந்தை.
 ஒழுக்கமற்ற மனைவி.
 ஏமாற்றுவதும், துரோகமும்செய்யக்கூடிய உடன் பிறந்தோர். 
 சொல் பேச்சு கேளாத, பிடிவாதமுடைய பிள்ளைகள்.

இவர்களை கொண்டிருப்பவன்,அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும். அதனால் தான். ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என கூறியுள்ளனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP