Logo

பிக் பாஸ் 3ல் பெண்கள் அடிமை படுத்தப்படுகிறார்கள் ?: கொந்தளிக்கும் மதுமிதா !

பெண் போட்டியாளர்களை ஆண் போட்டியாளர்கள் அடிமை படுத்துவதாகவும், பயன்படுத்திக் கொள்வதாகவும் மதுமிதா மிகுந்த கோவத்தில் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பிக் பாஸ் 3ல் பெண்கள் அடிமை படுத்தப்படுகிறார்கள் ?: கொந்தளிக்கும் மதுமிதா !

பிக் பாஸ் சீசன் 3ல் இதுவரை நடைபெற்ற எல்லா பிரச்னைக்கும் பெண் போட்டியாளர்களில் ஒருவரை தான் குற்றம் சாட்டி வந்தனர். சமீபத்தில் நடந்த கவின் - சாக்ஷி மற்றும் அபிராமி - முகேன் இடையேயான விவகாரத்தில் கூட பெண் போட்டியாளர்கள் மீதுதான் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் பெண் போட்டியாளர்களை, ஆண் போட்டியாளர்கள் அடிமை படுத்துவதாகவும், பயன்படுத்திக் கொள்வதாகவும் மதுமிதா மிகுந்த கோவத்தில் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP