மக்களின் தீர்ப்பு மது பக்கம் இருக்குமா?

இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே மதுமிதா மீது கோபமாக இருக்கும் போட்டியாளர்கள் மதுவுக்கு எதிராக ஓட்டு போடுகிறார்கள். ஆனால் மக்களின் தீர்ப்பு மது பக்கம் இருக்குமா என்பதையே இன்றைய எபிசோடில் பார்ப்போம்.
 | 

மக்களின் தீர்ப்பு மது பக்கம் இருக்குமா?

பிக் பாஸ் ஸீஸன் 3 க்கான முதல் எலிமினேஷன் இன்று  நடைபெற உள்ளது. ஏற்கனவே மதுமிதா, மீரா மிதுன், கவின், பாத்திமா பாபு,சாக்ஷி அகர்வால், சரவணன், சேரன் உள்ளிட்ட ஏழு போட்டியாளர்களை வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்து விட்டனர். இதற்கிடையில் மக்கள் ஓட்டுக்களும் முழுமையாக பெறப்பட்டு விட்டது.

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே மதுமிதா மீது கோபமாக இருக்கும் போட்டியாளர்கள் மதுவுக்கு எதிராக ஓட்டு போடுகிறார்கள். ஆனால் மக்களின் தீர்ப்பு மதுமிதா பக்கம் இருக்குமா என்பதையே இன்றைய எபிசோடில் பார்ப்போம்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP