மக்களால்  வெளியேற்றப்படும் அந்த போட்டியாளர் யார்: பிக் பாஸ் 3

மதுவிற்கு அதிக ஆதரவு தெரிவித்துள்ள பார்வையாளர்களையும் விட்டு வைக்கவில்லை வனிதா. இந்நிலையில் ,இன்று இந்த சீசனிலிருந்து வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் யார் என்பதை இன்று கமல் ஹசன் அறிவிக்க உள்ளார்.
 | 

மக்களால்  வெளியேற்றப்படும் அந்த போட்டியாளர் யார்: பிக் பாஸ் 3

16 போட்டியாளர்களுடன் களம் கண்டு வரும் பிக் பாஸ் சீசன் 3. வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து மூன்றாம் வாரத்தில்அடியெடுத்து வைக்கிறது. வாரத்தின் முதல் நாள்நாளான இன்று இந்த சீசனுக்கான முதல் எலிமினேஷன் நடைபெற உள்ளது. நேற்றைய எபிசோடில் மக்களின் பெரும்பாலான ஓட்டுக்கள் மதுமிதாவுக்கு கிடைத்தை அறிந்து பிக் பாஸ்  வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த செய்தியை கேட்ட மதுமிதா கண்ணீருடன் பார்வையாளர்களுக்கு நன்றி சொன்னார். அதோடு மதுவுடன் முதல் சண்டையை ஆரம்பித்த அபிராமியும் மதுவின் பக்கம் சாய்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

மக்களின் ஆதரவு யார் பக்கம் என்பதை அறிந்த மற்ற போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்தாலும் வனிதா விடுவதாக இல்லை, இன்னும் மதுவை வசைபாடி கொண்டே இருப்பதுடன்,மதுவிற்கு அதிக ஆதரவு தெரிவித்துள்ள பார்வையாளர்களையும் விட்டு வைக்கவில்லை வனிதா. இந்நிலையில் ,இன்று இந்த சீசனிலிருந்து  வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் யார் என்பதை இன்று கமல் ஹசன் அறிவிக்க உள்ளார்.   

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP