Logo

எம தர்மனாக மாறும் வனிதா : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்களுக்கு கூத்து கலை கலைஞர்களின் மூலம் கூத்தாட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. அந்த வகையில் வனிதா எமதர்மன் வேடமிட்டு நடித்து காண்பிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

எம தர்மனாக மாறும் வனிதா : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்களுக்கு கூத்து கலை கலைஞர்களின் மூலம் கூத்தாட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. பின்னர் ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனி வேடம் கொடுக்கப்பட்டு, அந்த  வேடத்திற்கு ஏற்றார் போல் அனைத்து போட்டியாளர்களும் நடித்து காண்பிக்கின்றனர்.  அந்த வகையில் வனிதா எமதர்மன் வேடமிட்டு நடித்து காண்பிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP