தெலுங்கில் மாஸ் காட்டும் விஜய்: 3 நாளில் பிகிலின் வசூல்?

தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

தெலுங்கில் மாஸ் காட்டும் விஜய்: 3 நாளில் பிகிலின் வசூல்?

தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லியின் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான  ‘பிகில்’ திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் மூன்று நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கோலிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தெலுங்கில் டப் செய்யப்பட்டு ‘விசில்’ என்ற பெயரில் வெளியான இந்த திரைப்படம் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியான விஜய் படங்களின் வசூலை விட பிகிலின் வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP