பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள வீடியோ !

இதுவரை தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ள ரேஷ்மா இது தொடர்பான வீடியோவை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 | 

பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள வீடியோ !

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் ரேஷ்மா. பிக் பாஸ் சோ துவங்கியது முதல் ரேஷ்மாவை  எலிமினேஷனுக்காக போட்டியாளர்கள் நாமினேட் செய்யவே இல்லை.  இந்நிலையில் சென்ற வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில் ரேஷ்மாவை போட்டியளர்களில் சிலர் நாமினேட் செய்தனர்.

எந்த பிரச்னையிலும் தலையிடாமல் மிக ஜாக்கிரதையாக விளையாடி வந்த ரேஷ்மா நாமினேட் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே எலிமினேஷன் ஆகிவிட்டார். இந்நிலையில் இதுவரை தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ள ரேஷ்மா இது தொடர்பான வீடியோவை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP