யாஷிகாவுக்கு எதிராக திட்டமிடும் விஜி: பிக்பாஸ் ப்ரோமோ 3

தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் யாஷிகாவின் வெற்றியை தடுப்பதற்கு விஜியும், ஜனனியும் சேர்ந்து திட்டமிடுவது போன்ற காட்சிகள் இன்று வெளியாகி இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில் காட்டப்படுகின்றன.
 | 

யாஷிகாவுக்கு எதிராக திட்டமிடும் விஜி: பிக்பாஸ் ப்ரோமோ 3

தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் யாஷிகாவின் வெற்றியை தடுப்பதற்கு விஜியும், ஜனனியும் சேர்ந்து திட்டமிடுகின்றனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விஜயலட்சுமி,யாஷிகா, ஜனனி, பாலாஜி, யாஷிகா மற்றும் ரித்விகா ஆகியோர் எஞ்சி உள்ளனர். இவர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது வெளியாகி இருக்கும் 3வது ப்ரோமோவில், "தொடர்ந்து டாஸ்க்குகளில் முன்னேறி வரும் யாஷிகாவை தடுக்க வேண்டும்" என்று ஜனனியிடம் விஜயலட்சுமி கூறுகிறார். 

அடுத்து நடைபெறும் டாஸ்க்கில் விஜியால் ஐஸ்வர்யா வெளியேறுகிறார். ஆக... வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் எதிராக கிளம்பி உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP