மீண்டும் மைக்கை கழற்றிய வனிதா: பிக் பாஸ் இன்று !

ஆத்திரமடைந்த வனிதா இந்த விளையாட்டிற்கான விதிமுறைகளை முறையாக கூறாவிட்டால் விளையாட மாட்டேன் என கூறி மைக்கை கழற்றி வைக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

மீண்டும் மைக்கை கழற்றிய வனிதா: பிக் பாஸ் இன்று !

பிக் பாஸ் சீசன் 3ல் நேற்று நடைபெற்ற நாமினேஷனின் போது சேரன் மற்றும் செரின் உள்ளிடோரை  கவின் நாமினேட் செய்தார். அதற்கான காரணமாக சேரன் நேஷனல் அவார்ட் வாங்கியவர்.  செரின் நாயகியாக நடித்துள்ளார் என்னும் காரணத்தை கவின் கூறியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த வனிதா இந்த விளையாட்டிற்கான விதிமுறைகளை முறையாக கூறாவிட்டால் விளையாட மாட்டேன் என கூறி மைக்கை கழற்றி வைக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP