Logo

பள்ளிக்குழந்தை வேடத்திலும் பிரச்னை செய்யும்  வனிதா : பிக் பாஸில் இன்று!

டாஸ்கின் போது கஸ்தூரி வாத்து என கூற குழந்தையாக நடிப்பதையும் மறந்து சண்டையிட துவங்கினர் வனிதா. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பள்ளி குழந்தைக்கான உடையில் மீண்டும் வனிதா பிரச்னை செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பள்ளிக்குழந்தை வேடத்திலும் பிரச்னை செய்யும்  வனிதா : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார பட்ஜெட் டாஸ்காக கிண்டர் கார்டன் பள்ளியை சேர்ந்த குழந்தைகளை போல  பிக் பாஸ்  போட்டியாளர்கள் நடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு சேரன் தலைமையாசிரியராகவும், கஸ்தூரி ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த டாஸ்கின்  போது கஸ்தூரி வாத்து என கூற  குழந்தையாக நடிப்பதையும் மறந்து சண்டையிட துவங்கினர் வனிதா. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பள்ளி குழந்தைக்கான உடையில் மீண்டும் வனிதா பிரச்னை செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP