கமலை மிஸ் செய்த  வத்திக்குச்சி வனிதா; அதிர்ச்சியடைந்த சாண்டி:பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் போட்டியாளர்களை நேரலையில் சந்திக்கும் கமல் வத்திக்குச்சி வனிதா நீங்கள் ஏன் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திர்கள் என கேட்க உடனே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கமலை மிஸ் செய்த  வத்திக்குச்சி வனிதா; அதிர்ச்சியடைந்த சாண்டி:பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர் வனிதா. இவர் மீண்டும் விருந்தினர் என்னு பெயரில் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

வந்த முதல் நாளே தான் இல்லாத போது நடந்த விஷயங்களைப் பேசி பிரச்னையை கிளப்பினார் வனிதா . இதனால் வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்கள் வனிதாவிற்கு வத்திக்குச்சி என பெயர் வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களை நேரலையில் சந்திக்கும் கமல் வத்திக்குச்சி  வனிதா நீங்கள் ஏன் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திர்கள் என கேட்க உடனே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP