பிக் பாஸ் தர்ஷனை வெளுத்து வாங்கும் வைத்யா: வாக்காலத்துக்கு வரும் பாத்திமா பாபு!

எப்பவும் கலகலப்பாக இருக்கும் மோகன் வைத்யாகிட்ட, தர்ஷன் எதையோ ஏடாகூடாமா சொல்ல. அதனால் கடுப்பான வைத்யா, இனிமேல் என்னை அப்பானு கூப்பிடாதே. அப்படினு கோபமா சொல்கிறார். இந்த சண்டைக்கு என்ன காரணம் எனபதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
 | 

பிக் பாஸ் தர்ஷனை வெளுத்து வாங்கும் வைத்யா: வாக்காலத்துக்கு வரும் பாத்திமா பாபு!

பிக் பாஸ்3 வீட்டிற்குள் இருக்கும் தர்ஷன் நேற்றுதான் அவருடைய சொந்தக் கதை, சோக கதையை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டதோட, பார்ப்பவர்களை மனம் உருக வைத்தார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவை  வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அந்த விடீயோவில், இன்றைய எபிசோடில் தர்ஷனின் சூழ்நிலையே மறிப்போக போகிறது.

எப்பவும் கலகலப்பாக இருக்கும் மோகன் வைத்யாகிட்ட, தர்ஷன் எதையோ ஏடாகூடாமா சொல்ல. அதனால் கடுப்பான வைத்யா, இனிமேல் என்னை அப்பானு கூப்பிடாதே. என்று கோபமா சொல்கிறார்.

இதனால் தர்ஷன் ரொம்ப சோகத்தில் மூழ்க, அதைப்பார்த்த  பாத்திமா பாபு,  பாவம் அந்த பையன் என்று சொல்லி தர்ஷனுக்காக மோகன் வைத்யாகிட்ட பேசுறாங்க. இந்த சண்டைக்கு   என்ன காரணம் என்பதை இன்றைய எபிசோடில் நாம் காணலாம். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP