ஜெ பயோபிக் உருவாவதில் சிக்கல் !

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஜெ குறித்த அவதூறு ஏதும் கதையில் இல்லை என்பதை தன்னிடம் காண்பித்து அனுமதி வாங்கிய பிறகே பயோபிக்கை உருவாக்க வேண்டும் என உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிகிறது .
 | 

ஜெ பயோபிக் உருவாவதில் சிக்கல் !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதில் பிரபல இயக்குனர்கள் பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். ஏ.எல் விஜய் , கௌதம் மேனன், பிரிய தர்ஷன் உள்ளிட்ட இயக்குனர்கள் ஜெ வாழ்க்கை வரலாற்றை இயக்க தயாராகவுள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஜெ குறித்த அவதூறு ஏதும் கதையில் இல்லை என்பதை தன்னிடம் காண்பித்து அனுமதி வாங்கிய பிறகே பயோபிக்கை உருவாக்க வேண்டும் என உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிகிறது .  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP