இசையமைப்பாளர் குருகல்யாணின் இசை ஆல்பம்!

இசையமைப்பாளர் குருகல்யாண், தற்போது ’நாளை உனதே’ என்கிற தனிப் பாடல் (Latest Single) இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.
 | 

இசையமைப்பாளர் குருகல்யாணின் இசை ஆல்பம்!

இசையமைப்பாளர் குருகல்யாண், தற்போது ’நாளை உனதே’ என்கிற தனிப் பாடல்  (Latest Single) இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.    

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் குருகல்யாண், 'மாத்தி யோசி', 'கோட்டி' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதுதவிர, பல இசை ஆல்பங்களையும், 'மீம்ஸ் சாங்'கையும் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். 

 

சமீபத்தில் அவர் வெளியிட்ட 'மனிதா மனிதா எழுந்து வா', 'ஜீரோ தாண்டா ஹீரோ' ஆகிய இசை ஆல்பங்களும், 'மீம்ஸ் சாங்' என்கிற தனிப் பாடலும் இணையதளத்தில் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், ’நாளை உனதே... ‘ என்கிற தனிப் பாடல் இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் இசையமைப்பாளர் குரு கல்யாண். இந்த ஆல்பம் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP