Logo

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மூன்று போட்டியாளர்கள்: அதிர்ச்சியில் கவின்!

எலிமினேஷன் செய்யபட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்டோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இதில் சாக்ஷியை கண்டவுடன் கவின் அதிர்ச்சியடையும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மூன்று போட்டியாளர்கள்: அதிர்ச்சியில் கவின்!

பிக் பாஸ் சீசன் 3ல்  எலிமினேட் செய்யப்பட்டவர்களில் வனிதா ஏற்கனவே வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் வந்த பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன என்றே சொல்லவேண்டும்.

இதற்கிடையே எலிமினேஷன் செய்யப்பட்டவர்களுள் யார் மீண்டும் வீட்டிற்குள் வர வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று கமல் போட்டியாளர்களிடம் கேட்டிருந்தார். இந்நிலையில் எலிமினேஷன் செய்யபட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்டோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இதில் சாக்ஷியை கண்டவுடன் கவின் அதிர்ச்சியடையும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP