எப்படி இருந்த ஹ்ரித்திக் ரோஷன் இப்படியாகி விட்டார் - ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலிவுட்டில் முன்னனி ஹீரோக்களில் ஒருவர் ஹ்ரித்திக் ரோஷன். நல்ல உயரம், ஃபிட்டான உடல், அசத்தல் நடிப்பு, கலக்கும் நடனம் என சினிமாவில் ஆல் ரவுண்டராக வலம் வருபவர். கிரேக்க கடவுள் போல் உடல் அமைப்பு உடையவர் என்று பலரும் இவரை புகழ்வார்கள்.
 | 

க்ரிஷ் படத்தில் சிக்ஸ் பேக் உடலுடன் இருந்த இவர், இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்துள்ளார்.

எப்படி இருந்த ஹ்ரித்திக் ரோஷன் இப்படியாகி விட்டார் - ரசிகர்கள் அதிர்ச்சி!

எதற்காகத் தெரியுமா? 'சூப்பர் 30' என்ற படத்திற்காகத் தான். பீகாரின் மிக ஏழ்மையான, மற்றும் நன்றாக படிக்கக்கூடிய 30 மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு `சூப்பர் 30′ என்கிற திட்டத்தின் மூலமாக, தயார் செய்யும் ஆனந்த் குமார் என்பவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்த சூப்பர் 30. இதனை விகாஷ் பால் இயக்குகிறார். 

இதற்காக  தான் உடல் எடையை அதிரடியாக குறைத்து தனது தோற்றத்தையே மாற்றி இருக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன். அந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களின் அதிர்ச்சி இன்னும் குறையவில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP