இந்த வாரமும் எலிமினேஷன் கிடையாது; மாறாக ரகசிய அறைக்குள் இருக்க போகும் பிக் பாஸ் போட்டியாளர்?

கவினின் கூற்றை போலவே அதிக அவார்டுகளை பெற்று சினிமா வாழ்க்கையில் வெற்றியை ருசித்த சேரன் இந்த வாரம் மிக குறைவான ஆதரவை பெற்று வெளியேற உள்ளார்.
 | 

இந்த வாரமும் எலிமினேஷன் கிடையாது; மாறாக ரகசிய அறைக்குள் இருக்க போகும் பிக் பாஸ் போட்டியாளர்?

பிக் பாஸ் சீசன் 3ல் சென்றவார எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது. வழக்கம் போல கவின் மற்ற போட்டியாளர்களை விட அதிக ஆதரவைப் பெற்று காப்பாற்றப்படுகிறார்.

மேலும் கவினின் கூற்றை போலவே அதிக அவார்டுகளை பெற்று சினிமா வாழ்க்கையில் வெற்றியை ருசித்த சேரன் இந்த வாரம் மிக குறைவான ஆதரவை பெற்று வெளியேற உள்ளார்.

இந்த வாரமும் எலிமினேஷன் கிடையாது; மாறாக ரகசிய அறைக்குள் இருக்க போகும் பிக் பாஸ் போட்டியாளர்?

ஆனால் சேரனை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றாமல் ரகசிய அறைக்குள் வைக்க பிக் பாஸ் நிகழ்ச்சிதாரர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP