பிக் பாஸ் வீட்டில் நடக்கும்  நீயா நானா நிகழ்ச்சி! 

பிக் பாஸ் சீசன் 3 துவங்கி கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் "வீட்டிற்குள் நீயா நானா நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியை மீரா தொகுத்து வழங்குவர்" என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
 | 

பிக் பாஸ் வீட்டில் நடக்கும்  நீயா நானா நிகழ்ச்சி! 

பிக் பாஸ் சீசன் 3 துவங்கி கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

பெரும்பாலான டிவி பிரியர்களின் பொழுதுபோக்காக மாறி  போன பிக் பாஸ் ஷோ நான்காவது வாரத்தை  தற்போது எட்டியுள்ளது. பிக் பாஸ் ஷோ ரணகளமாக நகர்த்திக் கொண்டிருந்த போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டதால், பிக் பாஸ் சற்று மந்தமாகத்தான்  போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் "வீட்டிற்குள் நீயா நானா நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியை மீரா தொகுத்து வழங்குவர்" என்னும்  டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP