கவின் குறித்த உண்மைகளை பத்த வைக்கும் கஸ்தூரி : பிக் பாஸில் இன்று 

உண்மைகளை போட்டுடைக்கும் கஸ்தூரி கவின் மனம் முழுவதும் லாஸ்லியாதான் இருப்பதாக கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கவின் குறித்த உண்மைகளை பத்த வைக்கும் கஸ்தூரி : பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் புதிதாக வந்திருக்கும் போட்டியாளர் கஸ்தூரி. இவர் இன்று மற்றவர்கள் குறித்த உண்மையை சொல்லவேண்டும் என்னும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

அதன்படி உண்மைகளை போட்டுடைக்கும்  கஸ்தூரி கவின் மனம் முழுவதும் லாஸ்லியாதான் இருப்பதாக கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP