Logo

என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்

’ICON OF GOLDEN JUBILEE' விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கோவாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
 | 

என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்

’ICON OF GOLDEN JUBILEE' விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கோவாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

மேலும், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்களுக்கு விருதை சமர்பிப்பதாகவும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதலமைச்சர், எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரஜினி பேசினார். 

கடைசியாக, ’என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ , விருது வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி என விழா மேடையில் ரஜினிகாந்த் தமிழில் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP