Logo

தல 60 படத்தின் டைட்டில் !

தல 60 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 | 

தல 60 படத்தின் டைட்டில் !

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து கலக்கிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இதனை தொடர்ந்து,  ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார் அஜித்.  இந்த படத்தையும்  வினோத்  தான் இயக்குகிறார். 

தல 60 படத்தின்  படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP