விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் போட்டியாளர்களாக இருக்கும் கவின் - லாஸ்லியா இடையே சமீபகாலமாக நெருக்கம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சாண்டி, சேரன் உள்ளிட்ட போட்டியாளர்களும் பலமுறை கண்டித்து விட்டனர். இந்நிலையில் நேரலையில் போட்டியாளர்களை சந்திக்கும் கமல், கவின் - லாஸ்லியா குறித்த விளக்கப் படம் ஒன்றை போட்டுக் காண்பிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் போட்டியாளர்களாக இருக்கும் கவின் - லாஸ்லியா இடையே சமீபகாலமாக நெருக்கம் அதிகரித்து வருகிறது. அதோடு எப்போதும் இருவர் மட்டும் தனிமையில் அமர்ந்து பேசிக்கொள்வது, இரவில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது போன்ற செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக சாண்டி, சேரன் உள்ளிட்ட போட்டியாளர்களும் பலமுறை கண்டித்து விட்டனர். இந்நிலையில் நேரலையில் போட்டியாளர்களை சந்திக்கும் கமல், கவின் - லாஸ்லியா குறித்த விளக்கப்படம் ஒன்றை போட்டுக்  காண்பிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP