Soorarai Pottru Teaser:- மாஸாக வெளியான சூரரை போற்று டீஸர்

நடிகர் சூர்யாவின் 38-வது திரைப்படமாக உருவாகியிருக்கும் சூரரை போற்று திரைப்படத்தை ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மாஸான டீஸர் மாலை 5 மணிக்கு வெளியானது.
 | 

Soorarai Pottru Teaser:- மாஸாக வெளியான சூரரை போற்று டீஸர்

 நடிகர் சூர்யாவின் 38-வது திரைப்படமாக உருவாகியிருக்கும்  சூரரை போற்று திரைப்படத்தை  ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மாஸான டீஸர் மாலை 5 மணிக்கு வெளியானது. 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP