ஷகீலாவின் 'டர்ட்டி பிக்சர்' : பர்ஸ்ட் லுக் வெளியீடு

மலையாள கிளாமர் நடிகை ஷகீலாவின் கதையை மையமாக கொண்ட பாலிவுட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
 | 

ஷகீலாவின் 'டர்ட்டி பிக்சர்' : பர்ஸ்ட் லுக் வெளியீடு

மலையாள கிளாமர் நடிகை ஷகீலாவின் கதையை மையமாக கொண்ட பாலிவுட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

ரிச்சா சத்தா நடிப்பில், இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட திரைத்துறைகளில் நூற்றுக்கணக்கான கிளாமர் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஷகீலாவின் வாழ்க்கை கதையை மையமாக கொண்ட இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. கேரளாவின் திர்த்தஹல்லி என்ற ஊரில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 

ஷகீலாவின் இளம் வயது முதல் கதை எடுத்துச் செல்வதால், பல்வேறு காலகட்டங்களில் அவரை திரையில் பிரதிபலிப்பது பெரிய சவாலாக இருக்கும், என சத்தா கூறினார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கிளாமர் பக்கம் போகாமல், சாதாரண கேரள கசவு பட்டுடுத்தி அதில் சத்தா நிற்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP