6 மணிக்கு மேல் நாயகன் படும் பாடுகளை கொண்ட சினிக் பிக்!

சிக்ஸர் படத்திலிருந்து சினிக் பிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நாயகன் தனக்கு மாலைக்கண் நோய் இருப்பதை மறைப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் மிகுந்த நகைச்சுவையுடன் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இடம் பிடித்துள்ளது.
 | 

6 மணிக்கு மேல் நாயகன் படும் பாடுகளை கொண்ட சினிக் பிக்!

வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார்.  ஜிப்ரான் என்பவர் இசையமைத்துள்ள  இந்த படம் வரும் ஆகஸ்ட் 30 ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் சிக்ஸர் படத்திலிருந்து சினிக் பிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நாயகன் தனக்கு மாலைக்கண் நோய் இருப்பதை மறைப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் மிகுந்த நகைச்சுவையுடன்  சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இடம் பிடித்துள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP