Logo

 சசிகுமாரின் அடுத்த படம் குறித்த படம் அப்டேட்!

ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்துக்கு 'பரமகுரு’ எனத் தலைப்பிட்டுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.
 | 

 சசிகுமாரின் அடுத்த படம் குறித்த படம் அப்டேட்!

ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்துக்கு 'பரமகுரு’ எனத் தலைப்பிட்டுள்ளது. இந்த படத்தை ஜபக் தயாரித்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ரோனி ராஃபில் இசையமைத்துள்ளார். த்ரில்லர்  படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்  வெளியாகியுள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP