சேரனை மரியாதைக் குறைவாக திட்டும் சரவணன்: பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3 ல் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் வயதிலும் அணுவத்திலும் மூத்தவர்களாக இருப்பவர்கள் சேரன் மற்றும் சரவணன் . இவர்களுக்குள் இதுவரை எந்த வித வாக்குவாதமும் நடைபெற்றது இல்லை.இந்நிலையில் இருவரின் வேடங்கள் மற்றும் நடிப்பு குறித்த விமர்சனத்தின் போது சேரனை சரவணன் மரியாதை குறைவாக பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
 | 

சேரனை மரியாதைக் குறைவாக திட்டும் சரவணன்: பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3 ல் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் வயதிலும் அணுவத்திலும் மூத்தவர்களாக இருப்பவர்கள் சேரன் மற்றும் சரவணன் . இவர்களுக்குள் இதுவரை எந்த வித வாக்குவாதமும் நடைபெற்றது இல்லை.

இதற்கிடையில்  இந்த வாரம் நடைபெற்ற 'ஆட்டம் போடு' டாஸ்கில் சரவணன் விஜயகாந்த் போலவும், சேரன் ரஜினி காந்த் போலவும் வேடமிட்டு நடனம் ஆடினார்.

இந்நிலையில் இருவரின் வேடங்கள் மற்றும் நடிப்பு குறித்த விமர்சனத்தின் போது சேரனை சரவணன் மரியாதை குறைவாக பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP