பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன்!

சரவணன் கல்லூரி பருவத்தின் போது தான் செய்த தவறான காரியம் குறித்து தெரிவித்தார் . இந்த விவகாரம் பல எதிர்ப்புகளை சந்தித்தது. இதன் காரணமாக சரவணன் பிக் பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டார்.
 | 

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன்!

பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்பாளராக இருந்தவர் பிரபல நடிகர் சரவணன். இவர் மீது ரசிகர்களுக்கு தனி பிரியமே இருந்து வந்தது.

இந்நிலையில் மீரா - சேரன் இடையேயான பிரச்னை குறித்து கமல் ஹாசன் விவாதித்த போது, சரவணன் கல்லூரி பருவத்தின் போது தான் செய்த தவறான காரியம் குறித்து தெரிவித்தார் . இந்த விவகாரம் பல எதிர்ப்புகளை சந்தித்தது. இதன் காரணமாக சரவணன் பிக் பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP