Logo

சங்கத்தமிழன் ரிலீஸ் தேதியில் மாற்றம்!

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தீபாவளி அன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

சங்கத்தமிழன் ரிலீஸ் தேதியில் மாற்றம்!

விஜய் சந்தர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி  நடித்துள்ள படம்   'சங்கத்தமிழன் '.  இந்த படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நாயகிகள்  நடித்துள்ளனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது  தீபாவளி அன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதால் சங்கத்தமிழன் ரிலீஸ் தேதி தள்ளி போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP