சாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று!

தட்டு நிறைய லட்டுக்கள் அடுக்கப்பட்டு அதை யார் அதிகமாக சாப்பிடுவது என்னும் போட்டி நடைபெறுகிறது. இதில் சாண்டி- தர்ஷன் இருவரும் 25 லட்டுக்கள் சாப்பிட்டு சம மார்க்கை பெறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

சாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் இன்று  சாப்பிடும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்கில் சாண்டி மற்றும் தர்ஷன் போட்டியிடுகின்றனர். தட்டு நிறைய லட்டுக்கள் அடுக்கப்பட்டு அதை யார் அதிகமாக சாப்பிடுவது என்னும் போட்டி நடைபெறுகிறது. இதில் சாண்டி- தர்ஷன் இருவரும் 25 லட்டுக்கள் சாப்பிட்டு சம மார்க்கை பெறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP