வசமாக சிக்கிய சாண்டி மாஸ்டர் : பிக் பாஸ் சீசன் 3

இன்று தொலைப்பேசி வாயிலாக வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் பேசும் பெண் ரசிகர் ஒருவர் சாண்டியிடம் நீங்கள் ஏன் எந்த பிரச்னைக்கும் குரல் கொடுப்பதில்லை? என கேட்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

வசமாக சிக்கிய சாண்டி மாஸ்டர் : பிக் பாஸ் சீசன் 3

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருக்கும் சாண்டி எப்போதும் கலகலப்பாகவும் மற்றவர்களை சிரிக்க வைக்கும் குணம் கொண்டவராக இருந்து வருகிறார். அதோடு பிக் பாஸ் 3ன் எண்டர்டைனரே இவர் தான் என்று கூட சொல்லலாம் .

ஆனால் இவர் சண்டை என வந்துவிட்டால் எந்த தரப்பினருக்காகவும் குரல் கொடுப்பதில்லை. இந்நிலையில் இன்று தொலைப்பேசி வாயிலாக வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் பேசும் பெண் ரசிகர் ஒருவர் சாண்டியிடம் நீங்கள் ஏன் எந்த பிரச்னைக்கும் குரல் கொடுப்பதில்லை? என கேட்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP