பெயிலில் வந்த சல்மான் கான் கலந்து கொண்ட பார்ட்டி

மான் வேட்டை வழக்கில் ஜெயிலுக்குச் சென்ற நடிகர் சல்மான் கான் இரண்டு நாட்கள் கழித்து பெயிலில் வெளியே வந்துள்ளார். இதனால் பாலிவுட் நடிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சல்மான் தற்போது ரேஸ் -3 என்ற படத்தில் நடித்து வந்தார்.
 | 

பெயிலில் வந்த சல்மான் கான் கலந்து கொண்ட பார்ட்டி

பெயிலில் வந்த சல்மான் கான் கலந்து கொண்ட பார்ட்டி

மான் வேட்டை வழக்கில் ஜெயிலுக்குச் சென்ற நடிகர் சல்மான் கான் இரண்டு நாட்கள் கழித்து பெயிலில் வெளியே வந்துள்ளார். இதனால் பாலிவுட் நடிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சல்மான் தற்போது ரேஸ் -3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சல்மானுடன் சேர்ந்து, அனில் கபூர், பாபி தியோல், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், சாகிப் சலீம் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 

ஜெயிலில் இருந்து வந்த சல்மானை மகிழ்விக்கும் விதமாக என்ன செய்யலாம், என யோசித்த ரேஸ்-3 படக்குழுவினருக்கு படத்தில் மற்றொரு நடிகர் சாகிப் சல்மானின் பிறந்தநாள் வந்தது இன்னும் எளிதாகியிருக்கிறது. பிறகு என்ன? மொத்த படக்குழுவினர் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து பிறந்தநாள் பார்ட்டியை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். 

கடும் மனஉளைச்சலில் இருந்த சல்மானுக்கு இது சற்று மகிழ்ச்சியை கொடுக்கிருக்கிறதாம்... 

இதுவும் கடந்து போகும்... 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP