சாக்ஷி - லாஸ்லியாவிற்கு இடையே முற்றிய சண்டை: பிக் பாஸில் இன்று!

லாஸ்லியாவிற்கு பச்சோந்தி என்னும் மெடல் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக லாஸ்லியா - சாக்ஷி இடையே வாக்குவாதம் நடைபெறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

சாக்ஷி - லாஸ்லியாவிற்கு இடையே முற்றிய சண்டை: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களின் குணங்கள் குறித்து விமர்சித்து, அந்த குணங்களை கொண்ட உயிரினங்களின் உருவம் பொரித்த மெடலை போட்டியாளர்களுக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி லாஸ்லியாவிற்கு பச்சோந்தி என்னும் மெடல் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக லாஸ்லியா - சாக்ஷி இடையே வாக்குவாதம் நடைபெறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP