ரூ.500 கோடி வசூல்: சாதனைகளை தெறிக்கவிடும் 2.0

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி உள்ள 2.0 தழிரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் இது ரூ.700 கோடியாFம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

ரூ.500 கோடி வசூல்: சாதனைகளை தெறிக்கவிடும் 2.0

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி உள்ள 2.0 தழிரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்தது. அதன் பிறகு அடுத்த நாளே ரூ. 200 கோடி வசூலித்தது.

 

 

இந்நிலையில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது இந்த படம் படைத்துள்ளது. 2.0 படம் ரிலீசான ஒரே வாரத்தில் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இதே வேகத்தில் சென்றால் இந்த வார இறுதிக்குள் ரூ. 700 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP