கில்லர் காயினுக்காக முட்டி மோதும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று! 

போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கில்லர் காயின் டாஸ்கில் எதிர் தரப்பினர் மீது காயினை ஓட்டுவதற்காக பலப்பரீட்சை செய்யும் கவின் மற்றும் சேரன் கீழே விழும் காட்சிகள் அடங்கிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கில்லர் காயினுக்காக முட்டி மோதும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்கள் நெருங்கிய உறவு போல பலநேரம் பழகினாலும். டாஸ்க் என்று வந்துவிட்டால் ஒருவரை ஒருவர் எப்படி வீழ்த்தி வெல்ல முடியும் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கில்லர் காயின் டாஸ்கில் எதிர் தரப்பினர் மீது காயினை ஓட்டுவதற்காக பலப்பரீட்சை  செய்யும் கவின் மற்றும் சேரன் கீழே விழும் காட்சிகள் அடங்கிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP