அபிராமிக்கும், சாக்ஷிக்கும் பாட்டு ரெடி : பிக் பாஸில் இன்று 

சென்றவாரம் எலிமினேஷனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் லாஸ்லியா காப்பாற்றப்பட்டதால் அவர் போக மீதமுள்ள சாக்ஷி மற்றும் அபிராமிக்கு எலிமினேஷன் பாடல் இருக்கிறதா? என கமல் வினாவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

அபிராமிக்கும், சாக்ஷிக்கும் பாட்டு ரெடி : பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல்  எலிமினேஷன் செய்யப்படும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு சாண்டி மற்றும் கவின் இணைந்து எலிமினேஷனாகும் போட்டியாளர்கள் குறித்து பாடலை உருவாக்கி,  ஒவ்வொரு வாரமும் பாடி வருகின்றனர்.

அதன் படி சென்றவாரம் எலிமினேஷனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் லாஸ்லியா காப்பாற்றப்பட்டதால் அவர் போக மீதமுள்ள சாக்ஷி மற்றும் அபிராமிக்கு எலிமினேஷன் பாடல் இருக்கிறதா? என கமல் வினாவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP