இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்புகிறார்

தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷ், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத், துவாராஹாட், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் மற்றும் தியானம் செய்தார்.
 | 

இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்புகிறார்

தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷ், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத், துவாராஹாட், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் மற்றும் தியானம் செய்தார். இந்நிலையில் தனது 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று சென்னை திரும்புகிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP