வசனங்கள் இன்றி மிரட்ட வரும் ‘சைக்கோ’ ட்ரெய்லர்

சைக்கோ படத்தின் ட்ரைலரில் எந்தக் கதாபாத்திரமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ட்ரெய்லர் முழுக்க பின்னணி இசை மூலம் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.சைக்கோ திரைப்படம் இம்மாதம் 24-ஆம் தேதி மிரட்ட வருகிறது இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 | 

வசனங்கள் இன்றி  மிரட்ட வரும்  ‘சைக்கோ’ ட்ரெய்லர்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். 

                                                                    வசனங்கள் இன்றி  மிரட்ட வரும்  ‘சைக்கோ’ ட்ரெய்லர்

இன்று வெளியான சைக்கோ படத்தின் ட்ரைலரில் எந்தக் கதாபாத்திரமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ட்ரெய்லர் முழுக்க பின்னணி இசை மூலம் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.சைக்கோ திரைப்படம் இம்மாதம் 24-ஆம் தேதி மிரட்ட வருகிறது 
இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

                                                  

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP