படுக்கையறையில் உதட்டைக் கிழித்துக் கொண்ட பிக்பாஸ் ஹீரோயின்!

விஐபி-2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பெங்களூருவைச் சேர்ந்த மாடல் ரைசா. இதன் பிறகு கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் உலகப் பிரபலம் அடைந்தார்.
 | 

படுக்கையறையில் உதட்டைக் கிழித்துக் கொண்ட பிக்பாஸ் ஹீரோயின்!

விஐபி-2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பெங்களூருவைச் சேர்ந்த மாடல் ரைசா. இதன் பிறகு கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் உலகப் பிரபலம் அடைந்தார். இதன்பிறகு ஹரிஸ் கல்யாணுடன் நடித்த பியார் பிரேம காதலும் ஹிட் ஆனதால் ரைசாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. தற்போது அலைஸ், எப்.ஐ.ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் ரைசா நடித்து வருகிறார்.

படுக்கையறையில் உதட்டைக் கிழித்துக் கொண்ட பிக்பாஸ் ஹீரோயின்!

இந்நிலையில் படுக்கையறையில் அமர்ந்து செல்பி எடுக்க முயன்ற போது கையிலிருந்து தவறிய செல்போன் ரைசாவின் உதட்டைப் பதம் பார்த்தது. லேசான காயம் தான் ஆனால் வலி அதிகமாக இருக்கிறது என இன்ஸ்டாகிராமில் ரைசா பதிவிட்டார். ரைசாவின் இந்தப்  பதிவு  அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

படுக்கையறையில் உதட்டைக் கிழித்துக் கொண்ட பிக்பாஸ் ஹீரோயின்!

விரைவில் ரைசாவுக்கு உடல்நிலை சரியாக வேண்டும் என சமூக வலைதளங்களில்  பிரார்த்தனைகளை ரைசா ஆர்மியினர் தொடங்கியுள்ளனர். அதே சமயத்தில்  இனிமேலாவது செல்பி மோகத்தில் இருந்து வெளியே வருவரா ரைசா என்று இன்னொரு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP