பிக் பாஸ் மதுமிதாவின் கைகளில் ஏற்பட்ட காயம் குறித்து வெளியான புகைப்படம்!

மதுமிதாவின் கைகளில் இருக்கும் காயத்துடனான புகைப்படத்தை பிக் பாஸின் முந்தைய சீசன்களில் போட்டியாளராக இருந்த டேனியல் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

பிக் பாஸ் மதுமிதாவின் கைகளில் ஏற்பட்ட காயம் குறித்து வெளியான புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை மதுமிதா. இவர் திடீரென தன கையில் கத்தியால் வெட்டிக்கொண்டு பிக் பாஸ் விதிமுறைகளை மீறினார் என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் மதுமிதாவின் கைகளில் இருக்கும் காயத்துடனான புகைப்படத்தை பிக் பாஸின் முந்தைய சீசன்களில் போட்டியாளராக இருந்த டேனியல் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP