வத்திக்குச்சி வனிதாவையே பத்த வச்சுட்டாங்க கஸ்தூரி: பிக் பாஸில் இன்று!

தர்ஷன், முகேன் உள்ளிட்டோரின் செய்லபாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணத்தை வினாவுகிறார். சிறிதும் தாமதமின்றி பதில் கூறும் கஸ்தூரி, இதற்கு காரணம் வத்துக்குச்சி வீட்டிற்குள் வந்தது தான் என வனிதாவை குறிப்பிடுகிறார்.
 | 

வத்திக்குச்சி வனிதாவையே பத்த வச்சுட்டாங்க கஸ்தூரி: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் உள்ள ஆனா போட்டியாளர்களின் ஆதிக்கம் சென்றவாரம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. இந்நிலையில் போட்டியளர்களை நேரலையில் சந்திக்க வரும் கமல் தர்ஷன், முகேன் உள்ளிட்டோரின் செய்லபாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணத்தை வினாவுகிறார்.

சிறிதும் தாமதமின்றி பதில் கூறும் கஸ்தூரி, இதற்கு காரணம் வத்துக்குச்சி வீட்டிற்குள் வந்தது தான் என வனிதாவை குறிப்பிடுகிறார்.   இந்த பதிலுக்கு அங்கிருந்த பார்வையாளர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர். இதனால் வனிதா கடுப்பாகும் காட்சிகள் கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது.   

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP