யுவன் இசையமைப்பாளராக 23 வருடங்கள் ஆகின்றன: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரைத்துறையில் அறிமுகமாகி இன்றுடன் 22 வருடங்கள் நிறைவடையும் நிலையில் அதனை ரசிகர்கள் #22YearsOfYuvanism என ஹேஷ் டேக் போட்டுக் கொண்டாடி வருகின்றனர்.
 | 

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா இளைஞர்களின் பிடித்தமான இசையமைப்பாளராக திகழ்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரிய ஹிட் பாடல்கள் கொடுக்காமல் இருந்த யுவன், தற்போது ரவுடி பேபி மூலம் கம் பேக் கொடுத்துள்ளார். 

இந்நிலையில் அவர் சினிமாவில் இசையமைப்பாளராகி இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன. இதனை அவரது ரசிகர்கள் #22YearsOfYuvanism என கொண்டாடி வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் அரவிந்தன் திரைப்படம் 1997ம் ஆண்டு வெளியானது. இதுதான் யுவனின் முதல் திரைப்படமாகும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP