சிறு வயது நண்பரை திருமணம் செய்து கொள்ளும் இளம் நடிகை ?

சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருபவர் கல்யாணி ப்ரியதர்ஷன் . இவருடைய தந்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன்.
 | 

சிறு வயது நண்பரை திருமணம் செய்து கொள்ளும் இளம் நடிகை ?

சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருபவர் கல்யாணி ப்ரியதர்ஷன் .  இவருடைய  தந்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன்.  இவர் நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பராவார்.  

ஹலோ’ தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் கல்யாணி ப்ரியதர்ஷன், இவரும் மோகன்லாலின் மகன் பிரணவும்  சிறுவயதிலிருந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இடையேயான நட்பு , காதலாக  மலர்ந்துள்ளதாகவும். இருவரும்  விரைவில் திருமணம்  செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP