ராதா ரவியை  பதற வைக்கும் யோகி பாபு 

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா போலிஸாக நடித்துள்ள படம் 100, இந்த படத்திலிருந்து சினிக் பிக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் யோகி பாபு ராதா ரவியை பதற வைக்கும் காமெடி டைலாக்குகளை பேசி அசத்தியுள்ளார்.
 | 

ராதா ரவியை  பதற வைக்கும் யோகி பாபு 

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா  போலிஸாக  நடித்துள்ள  படம் 100. இந்த திரைப்படத்தில் ஹன்சிகா அதர்வாவுக்கு  ஜோடியாக நடித்துள்ளார்.  

மேலும் 100 படத்தை காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைக்க‌,  ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார்.  கடந்த மே 10 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தபடம்  நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

இந்நிலையில், தற்போது இந்த படத்திலிருந்து சினிக் பிக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் யோகி பாபு ராதா ரவியை பதற வைக்குமாறு எடுக்கப்பட்டுள்ள காமெடி டைலாக்குகளை பேசி அசத்தியுள்ளார்.

newstm,in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP