யோகி பாபுவுக்கு போட்டியான பாலிவுட் நடிகை!

பிரியங்கா சோப்ராவின் சிகை அலங்காரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா குறித்து ட்விட் செய்துள்ள பாடகர் ஸ்ரீநிவாஸ், யோகிபாபுவுக்கு போட்டி வந்து விட்டது என்று பதிவிட்டுள்ளார்.
 | 

யோகி பாபுவுக்கு போட்டியான பாலிவுட் நடிகை!

நியூயார்க்கில் உள்ள மெட்ரோ பொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்ட்யூம் இன்ஸ்ட்டியூட்டில்  "மெட் காலா" என்கிற உடைகள் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்,  இந்த கண்காட்சியில் ஹாலிவுட் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளை சேர்ந்த திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்வர்.

இந்த வருடம் நடைபெற்ற மெட் கலா உடை கண்காட்சியில், ஹாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ரா  கலந்துகொண்டார்.  அவரின் சிகை அலங்காரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா குறித்து ட்விட் செய்துள்ள  பாடகர் ஸ்ரீநிவாஸ் 'யோகிபாபுவுக்கு போட்டி வந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP