குஸ்திக்காக போராடும் பயில்வான்: நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள ட்ரைலர்!

நான்கு மொழிகளில் உருவாகியுள்ள பயில்வான் திரைப்படத்தின் ட்ரைலர் குஸ்தி போட்டியில் போராடி வெல்லும் கிராமத்தை சேர்ந்த பயில்வானின் வாழ்க்கை குறித்தான மைய கருவை கொண்டுள்ளது இந்த படம் என்பதை இதன் ட்ரைலர் உணர்த்துகிறது.
 | 

குஸ்திக்காக போராடும் பயில்வான்: நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள ட்ரைலர்!

நான் ஈ',  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கிச்சா சுதீப். இவர் தற்போது 'பயில்வான்' என்கிற திரைப்படத்தில் முக்கியம் கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்.

எஸ்.கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் கான்க்ஷா சிங் நாயகியாகவும், அர்ஜூன் ஜன்யா இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர்  குஸ்தி போட்டியில் போராடி வெல்லும் கிராமத்தை சேர்ந்த பயில்வானின் வாழ்க்கை குறித்தான மைய கருவை கொண்டுள்ளது இந்த படம் என்பதை இதன் ட்ரைலர் உணர்த்துகிறது. இந்த ட்ரைலரை சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP