விஜய்க்கு கண்டனம் தெரிவிக்கும் தொழிலாளர்கள் ! என்ன காரணம் தெரியுமா ?

பிகில் படத்தின் போஸ்டரில் கறிவேட்டும் கட்டையின் மீது விஜய் செருப்புடன் கால் வைத்திருப்பது போல போஸ் கொடுத்திருப்பதை இறைச்சி வியாபார சங்கத்தினரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
 | 

விஜய்க்கு கண்டனம் தெரிவிக்கும் தொழிலாளர்கள் ! என்ன காரணம் தெரியுமா ?

வரும் வெள்ளியன்று திரைக்கு  வரவுள்ளது பிகில். படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் நிலையில் மேடையில் பூ வியாபாரிகளை விமர்சித்தால் பூ வியாபார சங்கத்தினரும், பிகில் படத்தின் போஸ்டரில் கறிவேட்டும் கட்டையின் மீது விஜய் செருப்புடன் கால் வைத்திருப்பது போல போஸ் கொடுத்திருப்பதை இறைச்சி வியாபார சங்கத்தினரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP